EVM Abarnathi PhotoShoot : Fans Reaction and Comments | Enga Veettu Mappillai Abarnathi | Kollywood Cinema news | Tamil Cinema News
எங்க விட்டது மாப்பிள்ளை அபர்ணதி சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

EVM Abarnathi PhotoShoot : தமிழ் சின்னத்திரையில் ஆர்யா தனக்காக பெண் தேடிய நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அபர்ணதி.

இவரா பிக் பாஸ் சரவணனின் இரண்டாவது மனைவி? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

இவர் தற்போது ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரையும் ஷாக்காக்கி வருகிறது.

 

View this post on Instagram

 

Follow????your #OwnStar⭐️✨ #photography????@amul_baby_official #mua????@jyotishdhiwaakar #cos????Designed @vynod.sundar

A post shared by Abarnathï ⚜ (@abarnathi_6ya) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.