EVM Abarnathi BB Vote : Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, Sandy, Mohan Vaithya, Sherin Shringar, Vanitha VijayKumar, Abhirami Venkatachalam, Kavin
என் மொத்த ஓட்டும் இவருக்கு தான் என எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி வெளிப்படையாக கூறியுள்ளார்.

EVM Abarnathi BB Vote : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் பற்றிய பேச்சு தான் அனைத்து இடங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் பாதி பேர் தமிழகத்தின் பிரச்சனைகளை கூட மறந்து போய் விட்டனர்.

சாதாரண ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றனர். ஓட்டளிக்கின்றனர். அது பற்றி பேசியும் வருகின்றனர்.

1000 படம் நடிச்சாலும் விஜய்க்கு இதை விட ஒரு பெருமை கிடைக்காது – புகைப்படத்தை பாருங்க.!

தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதியும் பிக் பாஸ் குறித்து பேசியுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் தனக்கு மிகவும் பிடித்தவர் தர்ஷன் தான் எனவும் அவர் நாமினேஷனுக்கு வந்தால் என்னுடைய மொத்த ஓட்டும் அவருக்கு தான் எனவும் கூறியுள்ளார்.

அபர்ணதி தற்போது ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.