டிரான்ஸ்பரன்ட் புடவையில் கவர்ச்சி லுக்கில் எதிர்நீச்சல் ஜனனி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நாயகியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் எதிர்நீச்சல் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

சீரியலில் எப்போதும் அடக்கமாக இருக்கும் ஜனனி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் லைட்டாக கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.