
குணசேகரன் பற்றி தகவல் கிடைக்கிறது.
Ethir Neechal Episode Update 23.09.23 : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் நேற்றைய எபிசோட்டில் அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

அதாவது கிச்சனில் வீட்டுப் பெண்கள் எல்லாரும் ஒன்று கூடி இருக்க அப்பத்தா வெண்பாவை பார்த்து நந்தினி யாரு மா இந்த பொண்ணு என கேள்வி கேட்கிறார். இந்த பொண்ணோட பேரு வெண்பா நம்ம எல்லாருக்கும் மியூச்சுவல் ஃப்ரண்டோட பொண்ணு என்ன சொல்ல இது எல்லாம் கரிகாலன் ஜன்னல் வழியாக ஒட்டு கேட்கிறார்.

மறுபக்கம் கதிரும் ஞானமும் குணசேகரனை தேடிச் சென்ற நிலையில் சாமியார் ஒருவர் இவர்களை தடுத்து நிறுத்த ஞானம் யாருப்பா நீ எனக்கு இருக்க குணசேகரனை பார்க்கணுமா வேணாமா என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.