அப்பத்தா காணாமல் போக ஜனனி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல்.

ஆரம்பத்திலே ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் வழிபடப்பாகி வந்த இந்த சீரியல் ஆதிரை மற்றும் அருண் கல்யாண பேச்சு ஆரம்பம் ஆனதிலிருந்து கொஞ்சம் டல்லடிக்க தொடங்கி விட்டதாக ரசிகர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

இருந்த போதிலும் இதன் காட்சிகளை இன்னும் வேகமாக நடத்தாமல் இருந்து வருகிறார் இயக்குனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது குணசேகரன் சரி முதலாளி நிச்சயம் அடைய படிக்க சொல்லுங்க என சொல்ல மண்டபத்துக்குள் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவிவர வெளியில் ஜனனி அப்பத்தா இந்த பக்கம் தான் போனாங்களாம் என சொல்லி சக்தியுடன் தேடிச் செல்கிறார்.

இதனால் நடக்கப்போவது என்ன? அப்பத்தாவுக்கு என்ன ஆச்சு என்ற திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.