கவர்ச்சி காட்டிய பெண்ணுக்கு நம்பர் கொடுத்துள்ளார் எதிர்நீச்சல் குணசேகரன் என ஸ்க்ரீன்ஷாட் ஒன்று பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரிமுத்து. இவர் தப்பதி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாசான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என குணசேகரன் தனியாக சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார். சீரியல் நடிக்கும் இவருக்கு ட்விட்டர் பக்கத்தில் பெண் ஒருவர் போட்டோவை வெளியிட்டு நான் உங்களுக்கு கால் பண்ணட்டுமா என கேட்டிருக்கிறார்.

உடனே நடிகர் மாரிமுத்து தன்னுடைய போன் நம்பரை கொடுத்துள்ளார். இது மாரிமுத்துவின் ஒரிஜினல் அக்கவுண்ட்டா அல்லது பேக் ஐடியா என தெரியவில்லை. இருந்த போதிலும் இதையெல்லாம் அலசி பார்க்காமல் நெட்டிசன்கள் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து மாரிமுத்துவை விமர்சனம் செய்து வருகின்றனர்.