நந்தினி கதிருக்கு ஷாக் கொடுக்க ஜான்சி ராணி குணசேகரனுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கதிர் என்னடி ஓவரா பேசிக்கிட்டே இருக்க என்ன நந்தினியிடம் சவுண்டு விட இனிமே என்ன அடிக்க உனக்கு அனுமதி கிடையாது என ஷார்ட் கொடுக்கிறார் நந்தினி.
அதற்கு அடுத்ததாக குணசேகரனிடம் ஜான்சி ராணி இந்த வீட்டு பொம்பளைங்களை மட்டும் மட்டுமே நம்பாதே, மொத்தமா முடிச்சு விட்டு போய்விடுவார்கள் என வார்னிங் கொடுக்கிறார்.
இதனால் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.