
ஜான்சிராணி விட்ட சாபத்தால் குணசேகரன் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ விளையாட்டு உள்ளது.
இந்த வீடியோவில் ஜான்சி ராணியிடம் ஜனனி திருட்டு வேலை பண்ற உனக்கு நியாயத்தை பத்தி பேச என்ன தகுதி இருக்கு என்று பேச ஜான்சிராணி ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் தலையில இடியை தூக்கி போட்டுட்டு தான் இவளுங்க நிம்மதியா இருப்பாளுங்க என குணசேகரன் அண்ணனுக்கு சாபம் விடுகிறார்.
இதனால் கடுப்பான குணசேகரன் கை உடைந்திருக்கும் கரிகாலனை கூப்பிட்டு உடைந்த கையை மேலும் உடைத்து விடுகிறார். இதைப் பார்த்து ஜான்சிராணி அலறி துடிக்கிறார்.
