குணசேகரனுக்கு ஜனனி ஆப்பு வைக்க தயாராகி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இது குறித்த வீடியோவில் குணசேகரன் என்ன இன்னும் யாரும் கிளம்பலையா கேட்க ஈஸ்வரி இன்னும் ஆதிரை வரல என சொல்கிறார். அவையெல்லாம் தேவையில்லை என சொல்ல கோபப்படும் விசாலாட்சி மாப்பிள்ளை தான் அவளுக்கு புடிச்ச மாதிரி கட்டி வைக்கல தாலி கூட அவளுக்கு புடிச்ச மாதிரி எடுக்க கூடாதா என ஆவேசப்படுகிறார்.

அதன் பிறகு சக்தியும் ஜனனியும் அருணை சந்தித்து இது உங்களுக்கு நடக்கப் போற கல்யாணம் என சொல்ல இது பெரிய ரிஸ்கா இருக்கும் போல என அருண் கூறுகிறார். ஜனனி இத பண்ணித்தான் ஆகணும் என சொல்கிறார்.