ஒரே கேள்வியில் அம்மாவை அதிர்ச்சியாக்கி உள்ளார் குணசேகரன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அரசு அருணிடம் உங்க அண்ணனுக்கு ஒரு பிரச்சனை, தலை குனிந்து அந்த பொண்ணு வேணான்னு சொல்லிட்டேன் உன்னுடைய இந்த முடிவில் நீ உறுதியா இருக்கியா என கேட்கிறார்.

மறுபக்கம் குணசேகரன் இன்னைக்கு நல்ல நாளா இருக்கு இன்னிக்கு நகை நெட்டை எல்லாம் எடுத்துட்டு வந்துடலாம் என சொல்ல விசாலாட்சி உன் விருப்ப படியே செய் பா என பதில் சொல்ல என்னாச்சு அனைத்தையும் எஸ் கே ஆர் தம்பியும் மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருக்காங்க என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.