
குணசேகரனை பாராட்டி ஷாக் கொடுத்துள்ளார் அப்பத்தா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அப்பத்தா ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் தனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது என்னுடைய பேரன் குணசேகரன் தான் என சொல்கிறார்.
ஒவ்வொரு மருமகள்களாக வந்தாங்க, ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜனனி வந்ததும் சில மாற்றங்கள் ஏற்பட்டதாக பேசுகிறார்.

மேலும் தான் தொடங்கியுள்ள டிரெஸ்டின் முக்கிய பதவியை ஜீவானந்தத்திடம் ஒப்படைப்பதாகவும் தெரிவிக்கிறார்.