ஜனனி கேம் ஆட குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஜான்சிராணி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

ஜீவானந்தம் தன்னுடைய டீமுடன் ஜனனி நல்ல படித்தவ, அதான் கேம் ஆடுறா உடனடியா பட்டமா கூட கைரேகையை எடுத்தாகணும் அதற்கு ஏற்பாடு பண்ணுங்க என சொல்கிறார்.

மறுபக்கம் கல்யாண மண்டபத்தில் வேகவேகமாக வரும் ஜான்சி ராணியிடம் குணசேகரன் என்னம்மா என்று கேட்க உன் தங்கச்சிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கா இல்லையா இப்பவே கேட்டு சொல்லு என அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதற்கு அடுத்ததாக கதிர் எல்லாரும் கூட்டு சேர்ந்து என்னமோ வேலை பார்க்கிறாங்க என்று சொல்ல குணசேகரன் யோசிக்கிறார்.

இதனால் இன்றைய எபிசோட் படு விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.