
குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரேணுகா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ரேணுகாவின் மகள் வயசுக்கு வந்த நிலையில் குணசேகரன் Vs ரேணுகா என கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் குணசேகரன் ரேணுகாவின் அம்மாவை கூப்பிட்டு புள்ளைங்க சடங்கு செய்ய சொல்ல ரேணுகா எவன் சொன்னாலும் என் புள்ளைக்கு சடங்கு செய்ய விட மாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறார்.

அடுத்ததாக ஜான்சி ராணி வீட்டுக்கு வந்து சண்டை போட ஜனனி அநாவசியமா பேசாதீங்க, வெளியே போங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.

