தர்ஷினி தப்பிக்க குணசேகரன் வலையில் சிக்கியுள்ளார் ஜீவானந்தம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தர்ஷினி தப்பித்து விட அடைத்து வைத்திருந்த வில்லன் குணசேகரனுக்கு தகவல் கொடுக்கிறார்.
ஒருபக்கம் தர்ஷினி மீண்டும் வேறொரு ரவுடியிடம் சிக்கி கொள்ள அவளை கொல்ல துணிய இங்கே கைதான வில்லன் எல்லாத்துக்கும் காரணம் ஜீவானந்தம் தான் என ஆதாரங்களை காட்ட ஜனனி அதிர்ச்சி அடைகிறார்.