
ஆதிரைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அருண்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஜான்சி ராணியிடம் இன்னைக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு தெரிந்து விடும் என்று சொல்லி விட்டு வந்த ஆதிரை எஸ் கே ஆர் வீட்டுக்கு வர அவர்கள் உங்க அண்ணனுக்கு தெரிந்தா என்னவாகும் தெரியுமா என ஆவேசப்படுகின்றனர்.

அருண் என் வாழ்க்கையில் ஆதிரைக்கு இடமே இல்லை என அதிர்ச்சி கொடுக்கிறான். மறுபக்கம் குணசேகரன் தில்லாவை பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது கையை சாதாரணமாக அசைக்க என்ன கை அசையாது என்று கேள்வி கேட்கிறார்.

குணசேகரன் எல்லா ஒரு நடிப்பு தான், அதுக்கு பின்னாடி காரணம் இருக்கு என சொல்கிறார்.
