ஜனனியை கதிர் வெளியே தள்ள குணசேகரன் வீடு களவரமாக மாறியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரனை பார்த்து ஷக்தி அப்பத்தாவை நான் பார்ப்பேன் எனக்கு உரிமை இருக்கு என சொல்ல அந்த அப்பத்தாவுக்கு நீங்க என்னடா பண்ணீங்க என கேட்க ஷக்தி நீங்க என்ன பண்ணீங்க என திருப்பி கேட்கிறார்.

அதன் பிறகு ஜனனி அப்பத்தாவை நான் பார்த்தே ஆகணும். முடியுமா? முடியாதா? என் கேட்க கதிர் முடியாது என சொல்லி ஜனனியை தரதரவென இழுத்து கொண்டு வெளியே செல்கிறார். இதனால் குணசேகரன் வீடே கலவரமாக மாறுகிறது.