20 வயதில் எக்கச்சக்க கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் பாபநாசம் பட நடிகை.

Ether Anil in latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் எஸ்தர் அனில். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதாவது கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தார்.

தற்போது படங்களில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்புகளை தேடி வருகிறார். அதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

நாளை பள்ளிகள் திறப்பதற்கு, ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு

தற்போதும் கூட வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் Bala உடன் இணையும் Suriya! – ஆன ஹீரோ யார் தெரியுமா? | 2D Entertainment