எதற்கும் துணிந்தவன் படம் பற்றி சூப்பர் அப்டேட் வெளியிட்டு உள்ளது படக்குழு.

Etharkum Thuninthavan 3rd Single Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தைப்பொங்கல் வரலாறு

எதற்கும் துணிந்தவன் படம் பற்றி சூப்பர் அப்டேட் வெளியிட்ட படக்குழு - ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்
எதற்கும் துணிந்தவன் படம் பற்றி சூப்பர் அப்டேட் வெளியிட்ட படக்குழு - ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்

இந்த படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் மூன்றாவது சிங்கிள் ட்ராக் பாடல் வரும் ஜனவரி 16ம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Negative review-க்கு அஸ்வின் பதிலடி – Enna Solla Pogirai Movie Stars Review | Rio, Shakila