எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் புதிய சாதனையை படைத்துள்ளது.

ET First Single Track Record in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

Rajini-Vijay சம்பாதிக்கும் பணம் எங்கே? – K.ராஜன் ஆவேச பேச்சு | Sakkarai thokalaai our Punnagai

டி இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வாடா தம்பி என்ற பார்த்து சிங்கிள் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த பாடல் யூ டியூபில் இருபத்தி ஒரு லட்சம் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. ‌‌‌‌‌

சென்னையில் கூடைப்பந்துப் போட்டி : தமிழக பெண்கள் அணி முதல் தோல்வி..

அதுமட்டுமல்லாமல் மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று உள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.