Eswaran Movie Teaser Announcement

எதிர்பாராத நேரத்தில் ஈஸ்வரன் பட டீசர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

Eswaran Teaser Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் அதிலிருந்து மீண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஈஸ்வரன் திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக மாறியிருந்தார் சிம்பு. ரசிகர்கள் அனைவரும் சிம்புவின் புதிய கெட்டப் கொண்டாடினர்.

இந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் உற்சாகத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளார் எஸ்டிஆர்.

அதாவது ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் இந்த படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் சிம்பு.

இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.