Ayalaan
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

Ayalaan Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் அயலான்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் ன் நடிகையான ஈஷா கோபிகர் இணைந்துள்ளார்.

இதனை அவரே ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.