Esani Mulai : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Aanmeegam

Esani Mulai :

👉 ஈசானிய மூலை என்பது வடகிழக்கு திசையை குறிக்கும். இந்த திசையானது சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடிய ஒன்றாகும். இந்த திசையை சுத்தமாக வைக்க வேண்டும் என பெரும்பாலான வீடுகளில் ஈசான மூலையில் தான் பூஜையறை அமைப்பர்.

👉 பெரும்பாலான கோவில்களில் திருக்கோடி தீபம் ஈசானிய மூலை நோக்கித்தான் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாரும் காரி துப்பறாங்க.. லாஸ்லியாவை விளாசிய அப்பா – லீக்கான வீடியோ இதோ

👉 ஆனால் உங்கள் வீடு ஒரே அறையாக, சிறிய அளவிலான வீடாக இருக்கும் பட்சத்தில் ஈசான மூலையில் சுவாமி படங்களை வைத்து வழிபடுவதும் நல்லது.

மாலை நேரத்தில் இந்தத் திசையில் விளக்கேற்றலாம். சுபிட்சம் உண்டாகும். குழந்தைகள், படிக்கும் புத்தகங்கள், வயது முதிர்ந்தவர்கள் படுக்கையாகி ஈசானிய மூலையில் இருப்பது சிறப்பு.

👉 இருக்க கூடாதவை:

ஈசானிய மூலையில் மண்ணை வைத்து அருகம்புல் துளசி வளர்ப்பது நல்லது. உயரமான துளசி மாடம் இருக்கக்கூடாது.

👉 ஈசானிய மூலையில் குப்பை கூளங்களை கொட்டக்கூடாது

👉 ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது.

👉 ஈசான மூலையில் சமைப்பது, சமையலறை கூடாது.

👉 ஈசானிய மூலையில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here