Eruma Saani Harija Photoshoot
Eruma Saani Harija Photoshoot

கையில் சரக்கு கவர்ச்சியான உடையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் எருமசாணி ஹரிஜா.

Eruma Saani Harija Photoshoot : தமிழ் சினிமாவின் எரும சானி என்ற யூ டியூப் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் திரையுலகில் அறிமுகமானவர் ஹரிஜா.

யூடியுப் வீடியோக்களில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த ஹரிஜா திரையுலகில் அறிமுகமானதும் மற்ற நடிகைகளைப் போலவே கொஞ்சம் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார்.

வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் மகத்.. வெளியான புகைப்படம்

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கையில் சரக்கு, கண்ணில் மிடுக்கு, கவர்ச்சியான உடை என எக்குத்தப்பாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அவரது என ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.