Enthiran Movie Photo Secret
Enthiran Movie Photo Secret

ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் பற்றி இதுவரை வெளியே வராமல் இருந்த ரகசியம் ஒன்று தெரிய வந்துள்ளது.

Enthiran Movie Photo Secret : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன்.

ரஜினிகாந்த் ரோபோ வேடத்தில் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது. தமிழ் சினிமாவை பிரம்மாண்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

என்ன சார் இதெல்லாம்.. அட்லீயிடம் நான் இணைய போறேனா?? – ஜெயம் ரவி ஓபன் டாக்!

இந்தப் படத்தில் இடம் பெற்ற ரோபோ கெட்டப் ஃபர்ஸ்ட் லுக் இது நாள் வரை கிராபிக்ஸ் புகைப்படம் என்று தான் நாம் நினைத்து கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த கெட்டப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய உடலில் பெயிண்ட் அடித்து உடலை வருத்தி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இதனை இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ரிச்சர்ட் எம் நாதனின் இந்த பதிவில் குறித்து ரசிகர்கள் அளித்துள்ள கமெண்டுகளில் சில