ENPT

ENPT Sensor : தனுஷின் ENPT படத்தை பற்றிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.

தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆகியும் ரிலீஸ்க்கு வராமலே இருந்து வந்தது.

தற்போது ஒரு வழியாக பிரச்சனைகள் தீர்ந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக சமீபத்தில் படக்குழு அறிவித்து இருந்தது.

அதனை தொடர்ந்து இப்படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு UA சான்றிதழ் கிடைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.