ENPT Release Date : Dhanush, Megha Akash, Gautham Menon, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

ENPT Release Date :

ENPT Release Date :  தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்டவர் தனுஷ். இவரது நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

ரெஸ்ட் எடுத்தது போதும்.. அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் தனுஷ்!

ஆனால் நீண்ட வருடங்களாக கிடப்பில் இருந்து வந்த இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் ஜூலை 26-ம் தேதி இப்படம் ரிலீசாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

SAC படத்தில் நாயகியான பிக் பாஸின் செல்லக்குட்டி – ஹீரோ யார் தெரியுமா?

அதுமட்டுமில்லாமல் சென்சாரில் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தின் டிரைலரும் அடுத்த வாரம் ரிலீசாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.