Ennoda Thalapathy Vs Thalanale Gethu HashTag Trending on Twitter | Thalapathy Vijay | Thala Ajith | Ajith Kumar | Bigil | Thala 60
ட்விட்டரில் என்னோட தளபதி மற்றும் தலனா கெத்து என இரண்டு ஹேஸ்டேக்குகளில் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தவிர்க்க முடியாத ஜாம்புவாங்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் இடையே எப்போதும் மோதல் தான்.

அதிலும் குறிப்பாக சமூக வளையதளங்களில் தினமும் ஏதாவதொரு வகையில் மோதி கொள்வார்கள்.

என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்…விழாவில் பேசிய விஜய்.. ஆனால் நடந்தது இதுதான்…

இன்றும் அப்படி தான் என்னோட தளபதி என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய தல ரசிகர்கள் தலனாலே கெத்து என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்கின்றனர்.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் என்னோட தளபதி என்ற ஹேஸ்டேக் முதலிடத்தை பிடிக்க தலனாலே கெத்து என்ற ஹேஸ்டேக் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ஆனால் ட்வீட்களின் எண்ணிக்கை படி தலனாலே கெத்து என்ற ஹேஸ்டேக் அதிக அளவிலான ட்வீட்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.