முதல் படத்திலேயே அஸ்வினை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Enna Solla Pogirai Movie Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அஸ்வின்.

முதல் படத்திலேயே அஸ்வினுக்கு வந்த சோதனை.. படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அஸ்வின் இந்த படம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

40 கதை கேட்டு தூங்குன நீங்கள் இந்த கதைக்கும் தூங்கி இருந்தா தியேட்டர்ல நாங்க தூங்கி இருக்க மாட்டோம் என கூறி வருகின்றனர். ‌‌

முதல் படத்திலேயே அஸ்வினுக்கு வந்த சோதனை.. படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இதனையடுத்து ஒரு வழியாக படம் வெளியான நிலையில் படம் பெரிய அளவிற்கு இல்லை. பேச்சாடா பேசுன என கிண்டலடித்து வருகின்றனர்.