பிஇ, பிடெக் கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Engineering Colleges Reopen Date in India : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வியை வழங்குவது எப்படி என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் பிஇ, பிடெக் கல்லூரிகளை கல்லூரியில் பயின்று வரும் 2, 3 மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்ரா படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போது…? – அப்டேட்டை சொன்ன இயக்குனர்!
மேலும் ஆகஸ்ட் 30க்குள் முதல் ஆண்டிற்கான கலந்தாய்வு நடத்தி முடித்து செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அவர்களுக்கு பாடம் கற்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? பள்ளிகளை திறப்பது எப்போது? என்ற அறிவிப்புகளும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.