Enga Veedu Mappilai Abarnathi Photos

எல்லை மீறிய கவர்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி வெளியிட்ட ஸபுகைப்படங்களில் பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Enga Veedu Mappilai Abarnathi Photos : தமிழ் சின்னத்திரையில் புதிதாக தொடங்கப்பட்ட சேனல் கலர்ஸ் தமிழ். இந்த சானல் தொடங்கப்பட்ட புதிதில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது.

நடிகர் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்காக நிகழ்ச்சி மூலமாக பெண் தேடினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் பங்கேற்றனர். இவர்களில் ஒருவரைத்தான் ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என கூறப்பட்டது.

ஆனால் இறுதியில் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் மற்றவர்களுக்கு கஷ்டம் எனக்கு ஒரு அனைவரையும் நிராகரித்தார். அதன் பின்னர்தான் நடிகை சாய்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற அபர்னதி தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பங்கேற்ற போது கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன் எனக் கூறிய அவர் மீது தற்போது பட வாய்ப்பிற்காக படு கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

இவர் வெளியிட்ட சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CF4ZKBHBf_1/?utm_source=ig_web_copy_link
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.