விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Enemy Teaser Release Update : தமிழ் சினிமாவில் அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். இந்தப் படத்தைத் தொடர்ந்து இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கினார். அடுத்ததாக இவர் விஷாலை வைத்து எனிமி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது : 26-ந்தேதி அவை ஒத்திவைப்பு

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி டீசர் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருளாயினி மிருளாயிணி ரவி நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதாவது வரும் ஜூலை 24-ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith-திற்கு இதை சமர்ப்பிக்கிறேன் – Sarpatta Parambarai நடிகரின் நெகிழ்ச்சி பதிவு!