Enemy First Look Poster

ஹீரோவாக விஷாலும் வில்லனாக ஆர்யாவும் நடிக்கும் எனிமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Enemy First Look Poster : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக சக்ரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இதுமட்டுமல்லாமல் விஷால் நடிப்பில் எனிமி என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தமன் இசையமைத்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளப் பக்கங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.