மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்றென்றும் புன்னகை சீரியல் நடிகை.

Endrendrum Punnagai Nakshatra Photos : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை. இந்த சீரியலில் நாயகியாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நட்சத்ரா சீனிவாஸ்.

மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் என்றென்றும் புன்னகை சீரியல் நடிகை - புகைப்படங்கள் இதோ

என்றென்றும் புன்னகை சீரியலுக்கு முன்னதாக கன்னட சீரியல்கள் பலவற்றில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிவகாமி ஐபிஎஸ் என்ற தொடரிலும் நடித்து இருந்தார்.

தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.