மகா கதாபாத்திரம் குறித்து ரக்ஷிதா வெளியிட்ட பதிவு குறித்து தெரியவந்துள்ளது.

End Card to Naam Iruvar Namaku Iruvar Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் பார்ட் 2. இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரட்சிதா நடித்து வருகிறார்.

பேட்டிங், பவுலிங் சொதப்பல் : விராட்கோலி ஒப்புதல்

மகா கதாபாத்திரம் குறித்து ரக்ஷிதா வெளியிட்ட பதிவுக்கு இதுதான் அர்த்தமா?? இப்படி ஆகிடுச்சே.. - ரசிகர்கள் அதிர்ச்சி

சமீபத்தில் ரக்ஷிதா பாய் பாய் மஹா என தன்னுடைய இன்ஸ்டகிரம் ஸ்டோரியில் பதிவு செய்திருந்தார். இதனால் அவர் கன்னட படத்தில் நடித்து வருவதன் காரணமாக இந்த சிக்கலில் இருந்து விலகுவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது காரணமல்ல என தெரியவந்துள்ளது.

செம Jolly ஆக கலாய்த்த Karu Pazhaniappan – மேடையில் விழுந்து விழுந்து சிரித்த MP.Kanimozhi

அதாவது டிஆர்பியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பெரிய அளவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அந்த சீரியலை முடிவுக்கு கொண்டுவர விஜய் டிவி முடிவு செய்துள்ளது. நாமிருவர் நமக்கிருவர் சீரியலுக்கு எண்டு கார்டு போட்டு அதன் பிறகு இந்த சீரியல் நேரத்தில் முத்தழகு என்ற சீரியலை ஒளிபரப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாகவே மிர்ச்சி செந்தில் புதிய ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்குவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தத் தகவலை கேட்ட நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.