சூப்பர் ஹிட் சீரியலுக்கு சன் டிவி எண்டு கார்டு போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

End Card to Anbe Vaa Serial : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் சன் டிவி. சன்டிவி என்றாலே சீரியலுக்கு பெயர்போன தொலைக்காட்சி சேனல் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.

திருப்பதி ஏழுமலையானுக்கு, 9 டன் மலர்களால் இன்று புஷ்ப யாகம்

தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, கண்ணான கண்ணே, அபியும் நானும், சுந்தரி, வானத்தைப் போல, அன்பே வா என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல் | Annaatthe

இந்த நிலையில் தற்போது நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் அன்பே வா சீரியலை முடிவுக்குக் கொண்டுவர சன் டிவி திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று அதிர்ச்சியோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.