ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இணைந்து சூப்பர் ஹிட் சீரியல்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.

End Card for Zee Tamil Serials : தமிழ் சின்னத் திரையில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்கள் கொரோனா காரணமாகவும் கரோனா எதிரொலி காரணமாக தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகின்றன. வெற்றிப் பயணத்தில் சென்று கொண்டிருந்த சீரியல்கள் கூட திடீரென நீக்கப்பட்டு தற்போது பார்ட் 2 என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடரும் வன்முறை : இன்று, விவசாயிகள் ரயில் மறியல்..

திடீரென நிறுத்தப்படும் ஜீ தமிழ் தொலைக்காட்சி இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்கள் - வெளியான ஷாக்கிங் தகவல்

இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய சீரியல்கள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Diwali Race-ல் இருந்து பின்வாங்கிய Maanaadu – பரபரப்பு தகவல்

ஆனால் வெகு விரைவில் இந்த இரண்டு சீரியல்களும் பார்ட் 2 என்ற பெயரில் ஒளிபரப்பாகும் என தகவல் கிடைத்துள்ளது.