Enai Nokki Payum Thotta Release Date Details is Here.! | Dhanush | Megha Akash | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema News
தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Enai Nokki Payum Thotta Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வருகிறார்.

வடசென்னை 2 ட்ராப்பா? – தனுஷ் கொடுத்த விளக்கம் இதோ.!

இவரது நடிப்பில் உருவாகியுள்ள படத்தில் ஒன்று எனை நோக்கி பாயும் தோட்டா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த படம் பல்வேறு பிரச்சனைகளால் ரிலீசாகாமல் தள்ளி போய் கொண்டே இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு வழியாக பிரச்சனைகளை அனைத்தையும் தீர்த்து வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

என் தகுதி என்ன? தர்ஷன் தகுதி என்ன? லாஸ்லியா என்ன விஜய்க்கு ஜோடியாவா ஆக போறா? – மீண்டும் வனிதா சர்ச்சை பேச்சு.!

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.