Enai Nokki Payum Thotta
Enai Nokki Payum Thotta

Enai Nokki Payum Thotta : 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

நமக்கு செட்டாகாது.. ஸ்ருதி ஹாசனை பிரிந்த காதலர் – அவரே பதிவிட்ட ட்வீட்.!

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இவருடைய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை எப்படியாவது திரைக்கு கொண்டுவர கௌதம் ரொம்பவே முயற்சி செய்து வருகிறாராம்.

இதுதொடர்பாக அடிக்கடி விநியோகஸ்தர்கள் அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் விஜய் சேதுபதி – ரசிகர்களுக்கு செம செய்தி!

இதில் ஒருமுறை பேசும்போது இந்த படம் உட்பட என்னுடைய எந்த படத்தையும் வெளிவிடாமல் தடுத்தால் வாழ்கையை முடித்துக் கொள்வது தவிர எனக்கு வேறொன்றும் வழியில்லை என்று கலங்கிவிட்டாராம்.

இதனால் பதறிப்போன விநியோகஸ்தர்கள் சங்கம் எப்படியாவது இப்படத்தை திரைக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.