YouTube video
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக திரைக்கு வர காத்துக்கொண்டு இருக்கும் படம், “என்னை நோக்கி பாயும் தோட்டா”.

Enai Nokki Paayum Thotta Trailer : இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் மற்ற வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் தள்ளி கொண்டே போனது.

புது விதமாக நடக்க போகும் இசை வெளியீட்டு விழா – பிகில் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் இதோ

கடந்த 2016-ல் இருந்து இப்பொழுது வரும், நாளை வரும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலாக அந்த படத்தில் ட்ரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.