Employment News

Employment News : தமிழக அரசு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது, 2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தமிழக அரசு சலுகை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, “இந்த அரசாணை வெளியிட்ட 3 மாதத்திற்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காதவர்கள், ஆன்லைனில் பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.

மேலும், ஆன்லைன் மூலம் புதுப்பிக்க ஒருமுறை மட்டுமே சலுகை வழங்கப்படும்.

மேலும், 2011 ஆம் ஆண்டு ஜனவரி 11- ஆம் தேதிக்கு முன் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து கொள்ளாதவர்களின் கோரிக்கை ஏற்று கொள்ள முடியாது ” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.