TN Election 2019

ADMK Vs DMK : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இந்திய அளவில் பா.ஜ.க 170 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க முன்னிலையில் இல்லை.

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை – ஆரம்பகட்ட நிலவரம் இதோ.!

தமிழகத்தில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகள் 02 இடத்தில்  முன்னிலையில் உள்ளது.

இடைத்தேர்தலில் அதிமுக 2 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.