Election Results 2’o Clk Status : நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஒட்டெண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்திய அளவில் பா.ஜ.க முன்னிலையில் இருந்து வருகிறது.
அதே சமயம் தமிழகத்தை பொறுத்தவரை திமுக & காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. எச்.ராஜா, தமிழிசை சௌந்தராஜன், பொன் ராதா கிருஷ்ணன் என பா.ஜ.க வை சேர்ந்த முக்கிய தலைவர்களே பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜெயிக்க போவது யார்? – வாக்கெடுப்பு முன்னிலை நிலவரம்.!
இந்நிலையில் 2 மணி நேர நிலவரப்படி
இந்திய அளவில்
பா.ஜ.க – 348
காங்கிரஸ் – 88
மற்ற கட்சிகள் – 106 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
தமிழகம் :
திமுக – 38
அதிமுக – 1 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.
சட்டப்பேரவை இடைத்தேர்தல் :
10 இடங்களில் அதிமுக முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது மேலும் 2 இரண்டு இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது. திமுக 14 இடங்களில் முன்னிலை.
திமுக – 14
அதிமுக – 8 இடங்களில் முன்னிலை.