Election Results 11.30 Status

Election Results 11.30 Status : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது ஒரு சில தொகுதிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

11.30 மணி நிலவரப்படி

இந்திய அளவில்

பா.ஜ.க – 335
காங்கிரஸ் – 101
மற்ற கட்சிகள் – 106 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல்.

தமிழகம் :

திமுக – 35
அதிமுக – 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

சட்டப்பேரவை :

திமுக – 13
அதிமுக – 9 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here