Election 209
Election 209

Election 2019 :

முதல் ஆளாக தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் ஒட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் எப்போதும் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளவர்கள்.

தல 60 அப்டேட் : மீண்டும் இணையும் மெகா கூட்டணி.!

இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தல அஜித் காலையிலேயே தன்னுடைய வீட்டு பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் தன்னுடைய ஓட்டை பதிவு செய்துள்ளார். அஜித்துடன் ஷாலினியும் சென்று தன்னுடைய ஓட்டை பதிவு செய்துள்ளார்.

அதே போல தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, ஜோதிகா ஆகியோரும் தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

YouTube video

YouTube video

YouTube video

[ குறிப்பு : அஜித், விஜய் ஆகியோரின் பெயர்களை கிளிக் செய்து விடீயோக்களை பார்க்கலாம். ]

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.