Egg Bonda Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Egg Bonda Recipe :

Egg Bonda Recipe : தேவையான பொருட்கள் :

முட்டை – 4,
கடலை மாவு – அரை கப்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

1) ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவ உணவு கொடுக்கலாம்? தெரிந்து கொள்வோமா!

2) பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வேக வைத்த முட்டையை இரண்டாகவோ அல்லது முழுமையாகவோ கடலை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த உணவினை அதிக அளவு எடுத்துக் கொள்ளவே கூடாது. தெரிந்து கொள்ளலாமா?

3) இப்போது சூப்பரான முட்டை போண்டா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here