Eswaran Movie Trailer Update

நாளை ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Eeswaran Movie Trailer Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம்தான் ஈஸ்வரன்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா உட்பட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நாளை மாலை 5.04 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படம் பற்றிய அறிவிப்பு வெளியானதால் சிம்பு ரசிகர்கள் ட்ரைலரை பார்க்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.