விஜய் டிவியில் விரைவில் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Eeramana Rojave 2 Heroine Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் திரவியம் ராஜ் குமரன் நாயகனாக நடிக்க ஒரு சிறிய வேடத்தில் குமரன் நடித்திருந்தார். மேலும் நாயகியாக பவித்ரா நடித்திருந்தார். தற்போது இவர் தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

மாலை போட்டிருக்கும்போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?

விஜய் டிவியில் விரைவில் ஈரமான ரோஜாவே 2 சீரியல் - ஹீரோயினா நடிக்கப் போவது யார் தெரியுமா?? காத்திருக்கும் சர்ப்ரைஸ்

இப்படியான நிலையில் தற்போது விஜய் டிவியில் வெகுவிரைவில் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் இந்த சீரியலில் நாயகியாக பிக் பாஸ் கேப்ரில்லா நடிக்க இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

எமனோட போராடிட்டு வந்து இருக்கோம் – Director Vasanthabalan & Producer Sridharan Emotional Speech

விஜய் டிவியில் விரைவில் ஈரமான ரோஜாவே 2 சீரியல் - ஹீரோயினா நடிக்கப் போவது யார் தெரியுமா?? காத்திருக்கும் சர்ப்ரைஸ்

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.