பிரஜன்

வெள்ளித்திரையை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்துள்ளார் பிரஜன்.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அவைகளில் ஈரமான ரோஜாவே, அன்புடன் குஷி ஆகிய சீரியல்களும் முக்கியமானவை. தற்போது இந்த சீரியல் குழுவினர் இணைந்தது போல ஒளிபரப்பாகி வருகிறது.

வெள்ளித்திரையை தூக்கி சாப்பிட்ட ஸ்டன்ட் காட்சி.. உயிரைப் பணயம் வைத்து விஜய் டிவி பிரஜன் செய்த வேலை - வெளியான ஷாக்கிங் வீடியோ

சமீபத்திய எபிசோடில் நடிகர் பிரஜன் ஓடும் வேனில் பிரேக் பிரேக் பிடிக்காததால் அதை சரிசெய்வது போன்ற காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார்.

இதற்கான புரோமோ வீடியோ ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ