Eating Radish during Pregnancy : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Eating Radish during Pregnancy :

$ பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல், கர்ப்பவாய்ப்புண், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக உதிரப்போக்கு ஆகியவற்றைக் கட்டுபடுத்தக்கூடிய தன்மையும் முள்ளங்கிக்கு உண்டு.

$ வாதப் பிணி, வயிற்று எரிச்சல், குடல் விருத்தி நோய், கல்லடைப்பு, இருமல், பல்வலி போன்றவற்றுக்கும், முள்ளங்கி சிறந்த ஒரு உணவு.

$ தூக்கமின்மையாலும் உடல் மெலிந்து இருப்பவர்கள் தினமும் முள்ளங்கியை உண்டுவர, உடல் வலிமை பெறும். உடலில் உள்ள சத்துக்கள் வெளியேறுவதைத் தடுக்கும்.

$ சிறுநீரை சீராக்கும் தன்மையும் இந்த முள்ளங்கிக்கு உண்டு.

$ கல்லீரல் தொந்தரவு இருப்பவர்கள் உணவு சாப்பிடும் முன் 2 முள்ளங்கியை சாப்பிட்டும் சாப்பிட்டு முடிந்ததும் கரும்புச்சாறு குடித்து வரவும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் தொந்தரவு குறையும்.

பலரும் விரும்பி சாப்பிடாத முள்ளங்கியின், அற்புதமான மருத்துவ மகிமைகளை பார்ப்போமா!

$ முள்ளங்கி விதையை அரைத்து பாலில் சாப்பிட உடல் சூடு பெறும்.

$ தலைவலி ஜலதோஷம்,இருமல் நீங்க முள்ளங்கி சாறு சாப்பிடலாம்.

$ வெண் முள்ளங்கியை எடுத்து துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிது எள் சேர்த்து குழந்தைகளுக்கு இரவில் சாப்பிட கொடுத்து வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here