Easy Kitchen

Easy Kitchan : 

பொதுவாக கிச்சலின் சமைக்கும் போது மிளகாய் நெடி ஏறுதல் போன்றவை இயல்பான ஒன்று. ஆனால் இந்த பிரச்சனையெல்லாம் இல்லாமல் ஈஸியா சமைக்கலாம்.

அது எப்படினு பார்க்கலாம் வாங்க

  1. காய்ந்த மிளகாய் வறுக்கும் பொழுது சிறிதளவு உப்பு சேர்த்து வறுத்தல் தும்பல் வராது.
  2. வடகத்தை வெறும் வாணலில் வறுத்து பின் எண்ணை சேர்த்து வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.
  3. ஓமம் பொடி செய்யும் போது கடலை மாவு(3 பங்கு), அரிசி மாவு (ஒரு பங்கு), சிறிது மைதா மாவு சேர்த்து செய்தால் எண்ணை அதிகம் குடிக்காது மற்றும் துளாகாது வரும்.
  4. மைசூர் பாக்கு செய்வதற்கு கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரை பாகில் கிளறினால் கட்டியாகமல் மென்மையாக வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here